படிக்கிற வயசுல காதல்.. மாணவியை விரட்டி காதலித்த காதலன் குத்திக் கொலை..! ஒரே சாதியாஇருந்தாலும்.. கத்திக் குத்து தான் .! May 28, 2024 981 ஈரோடு அருகே கல்லூரி மாணவியை காதலித்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டனர் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அடுத்த ...